Thursday, 22 November 2012

பொடுகு தொல்லை நீங்க...

சிகைக்காயை அரைக்கும் போது, அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவற்றை சேர்த்து அரைத்து, பூசி குளித்தால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். முடியும் கருகருன்னு, அடர்த்தியாக வளரும்.

No comments:

Post a Comment