Thursday, 22 November 2012

நரைமுடி மறைய என்ன செய்யலாம்?



கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து வந்தால், நரைமுடி மறையும்.
- அலமு பாட்டி. 

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment